ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 08.30 மணியளவில் குடியாத்தம் உழவர் சந்தையில் குடியாத்தம் உட்கோட்ட நிர்வாக நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியர், சு. சுபலட்சுமி அவர்கள் ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.
உடன் வட்டாச்சியர் சித்ராதேவி, முப்பெரும் உழவர் பெருந்தலவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சரகுப்பம், மு.சேகர், மாவட்ட பொருளாளர் சூராளூர், பா.ஆணந்தன், குடியாத்தம் ஒன்றிய செயலாளர் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் கோப்பம்பட்டி, மோ.பழனிவேலன், சின்னதோட்டாளம், பா.வீப்பன்ராஜ், பார்வதியாபுரம் கு.பாலாஜி மற்றும் உழவர் சந்தையினால் பயனடையும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment