நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மத்திய அரசின் 3 சட்டங்களின் மாற்றங்களை திரும்ப பெற ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 20 June 2024

நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மத்திய அரசின் 3 சட்டங்களின் மாற்றங்களை திரும்ப பெற ஆர்ப்பாட்டம்!

குடியாத்தம் ஜூன் 20 

வேலூர் மாவட்டம் 
குடியாத்தம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
 வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள அறப்போராட்டம் வெற்றி பெற வைப்பதில் ஒவ்வொரு வழக்கறிஞரின் பங்களிப்பும் அவசியம்.
 நமது கூட்டமைப்பின் நிர்வாகிகள்,வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து கடமையாற்றிட வேண்டுகிறேன்.
 ஆர்பாட்டத்திற்கு உத்வேகம் அளிக்கின்ற வகையில் தமிழக முதல்வர் அவர்கள் 3 சட்டங்களின் அமலாக்கத்தை நிறுத்திவைக்க மத்திய உள்துறை அமைச்சரை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது, தமிழக முதல்வருக்கு கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கப்பட்டது.
    நமது ஒற்றுமையை நிலைநாட்டுகின்ற வகையில் 20-6-2024 காலை 9.45 மணி முதல் 10.15 வரை ஒவ்வொரு நீதிமன்ற வாயில் அருகேயும் ஆர்பாட்டம் நடத்தி மத்திய அரசை 3 சட்டங்களின் மாற்றங்களை திரும்பப் பெறவைப்போம்.    வழக்கறிஞர்களின் ஒற்றுமை ஓங்கட்டும் குடியாத்தம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad