குடியாத்தம் ஜூன் 27
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் தமிழ்நாடு
போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை,முக்கியமாக போக்கு வரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரியும், பணிஒய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவையிலுள்ள பஞ்சபடி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25.6.2024.அன்று சென்னை பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்க பேரவையின்சார்பாக விடியா,தி மு க,அரசை(தொழிலாளர் விரோத அரசு)கண்டித்து பேரவைத்தலைவர் அண்ணன்,தாடி,மா: இராசு.அவர்களின் தலைமையில், நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது அண்ணாதொழிற்சங்க பேரவையின் செயலாளர்,போக்குவரத்துக்கழக தொழிலாளர்களை அரசுஊழியர்களாக ஆக்க முழு முயற்சிமேற்கொண்டிருக்கும் தொழிலாளர்களின் தோழன், அண்ணன் R.கமலக்கண்ணன்
அவர்கள் கண்டன ஆர்பாட்டகூட்டத்திற்கு முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் பேரவையின் நிர்வாக பெருமக்கள்,போக்குவரத்து பிரிவு செயலாளர்,அண்ணன் பழனி.அவர்கள், இறுதியாக பேரவையின் பொருலாளர் அண்ணன்,அப்துல் ஹமீத் அவர்கள் நன்றி கூறினார்கள்.கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சீருடையுடன் கலந்துகொண்டார்கள்,தொழிலாளர்களுடன் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி,மற்றும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் கடைசி தொண்டன்,Ď.அக்பர்ஷரிப். வேலூர்மண்டல தலைவர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment