குடியாத்தம் ஜூன் 19
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 1433 பசிலிக்கான ஜமாபந்தி நடைபெற்றது.
ஜமாபந்தி அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல அலுவலரும்மான சுமதி தலைமை தாங்கினார்.
நேர்முக உதவியாளர் கீதா முன்னிலை வகித்தார்.
வட்டாட்சியர் சித்ராதேவி வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் கலந்து கொண்டார்.
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நரசிம்மன்
வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் தலைமையிடத்து
துணை வட்டாட்சியர் உதயகுமார் மண்டல துணை வட்டாட்சியர் சுபி சந்திரன் கலந்து கொன்டனா்.
இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் கிழக்கு உள் வட்டம் பரதராமி வீர செட்டி பள்ளி கல்லப்பாடி உள்ளிட்ட 12 கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ரேஷன் அட்டை வீட்டுமனை பட்டா முதியோர் ஓய்வு ஊதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தணர்
இதில் கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட தலைவர் ஜீவரத்தினம்
வட்ட தலைவர் செந்தில்
வட்ட செயலாளர் சசிகுமார்
கோட்டை செயலாளர் வெங்கடாசலம்
கிழக்கு வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment