சமுக ஆர்வலர் சேவை; பொதுமக்கள் பாராட்டு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 June 2024

சமுக ஆர்வலர் சேவை; பொதுமக்கள் பாராட்டு.


வேலூர் கே.வி.குப்பம் முடினாம்பட்டு கிராமத்தில் ஒரு சிறிய சிமெண்ட் கூரை கொண்ட வீட்டில் கணவர் இன்றி ஒரு மகன் மகளுடம் வசிக்கும் திருமதி.சுபாஷினி. அருகே உள்ள பள்ளி ஒன்றில் ஆயம்மா வாக வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.

மகன் அரசு பள்ளியில் +2 முடித்து கல்லூரி செல்ல இருக்கும் நிலையில் புதியதாக கல்லூரி செல்ல இருப்பதால் தனக்கு ஆடைகள் வேண்டும் என கேட்டு கொண்டார், அதன்படி அந்த தம்பிக்கு புதிய ஆடைகள் இரண்டு செட், புதிய புத்தக பை, காலனி, கல்வி உபகரணங்கள் நேரில் சென்று வழங்கினோம். புதிய கனவுகளோடு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் மாணவருக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தைரியம் கொடுத்தோம்.  

No comments:

Post a Comment

Post Top Ad