குடியாத்தம் ஜூன் 28
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தாழையாத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட வைரம் நகர் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது
தற்போது அதே பகுதியில் மற்றொரு டாஸ்மார்க் கடை திறக்கப்பட உள்ளது இதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திடீரென சாலை மறியல்ஈடுபட்டனர்தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் வருவாய்த்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் ஈடுபட்டவர் கலைந்து சென்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment