கர்நாடக மாநிலம் மைசூர் கிராண்ட்மெர்க்குறி ஓட்டலில் இன்று (07.6.2024) காலை நடைபெற்ற பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின்சார்பில் நடைப்பெற்ற பயிலரங்கில் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் (2024-25 ஆம் ஆண்டுக்கான சேவை திட்டங்கள் குறித்த கையேடு மாவட்ட ஆளுநர்தேர்வு(2024-25) சுரேஷ் அவர்களிடம் லயன்ஸ் சங்க தலைவர் தேர்வு (2024 -25) ஜெ. பாபு வழங்கினார்.
உடன் மாவட்ட அவை பொருளாளர் எம்கே. பொன்னம்பலம் எல்சிஐஎப் ஒருங்கினைப்பாளர் டாக்டர் என்.வெங்கடேஸ்வரன் மண்டல தலைவர் தேர்வு கமலஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment