குடியாத்தம் ஜூன் 25
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் ஆண்டியப்ப வீதியை சேர்ந்த G. சேகர் ஆச்சாரி (வயது 67)24/06/24 பிற்பகல் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
அன்னாரின் சகோதரர் பார்த்தசாரதி, மகன் முரளி ஆகியோர் ஒப்புதலுடன் இவரது கண்கள் வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
இவரது மறைவிற்கு குடியாத்தம் ரோட்டரி சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, கண்கள் தானம் வழங்கியமைக்கு குடும்பத்தாருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. இதற்காக முதல் தகவலை சங்க
உறுப்பினர் K. குணசேகரன் தந்தார்.
உடனிருந்து சங்க உறுப்பினர் மா.க.அலுவலர் (ஓய்வு)மகாராஜன் உதவினார். இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் ரோட்டரி சங்க கண்--உடல் தானக்குழு தலைவர் எம்.ஆர்.மணி செய்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment