குடியாத்தம் பிச்சனூர் ஆதிமூல சாமி மடம் மாணிக்கவாசகர் 112 வது குருபூஜை விழா முன்னிட்டு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 7 July 2024

குடியாத்தம் பிச்சனூர் ஆதிமூல சாமி மடம் மாணிக்கவாசகர் 112 வது குருபூஜை விழா முன்னிட்டு

குடியாத்தம் ஜூலை 7

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் ஆதிமூல சுவாமி மடம் மாணிக்கவாசகர் 112  வது குருபூஜை விழாவை முன்னிட்டு இலவச பல் மருத்துவம் பொது மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது .

 நிகழ்ச்சிக்கு தலைவர்  நிர்வாக அறங்காவலர் எஸ் அருணாதயம் தலைமை தாங்கினார்.

பல் மருத்துவர் டாக்டர் S P அபிநயா B D S ஹோமியோ டாக்டர்   B அபிராமி B H M S ஆகியோர் பொது மக்களை பரிசோதித்து மருந்து மாத்திரை வழங்கினார்கள் இதில் சுமார் 150 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அறங்காவலர்கள்G ஈஸ்வரன் M G D ஜோதி  M G D மோகனம் S K G காசிநாதன் ஞானசேகரன் சீனிவாசன் ஞானமணி லோகநாதன் ரவி செந்தில்குமார் திருநாவுக்கரசு செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர் .
நிகழ்ச்சி ஏற்பாடு Pln பாபு ஹோமியோ கிளினிக் சாமி மெடிக்கல்ஸ் சார்பில் செய்யப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad