ரோட்டரி சங்கம் 2024 25 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவர் பதவியேற்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 July 2024

ரோட்டரி சங்கம் 2024 25 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவர் பதவியேற்பு

குடியாத்தம் ஜூலை 3

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி கிளப் 2024 2025 ஆண்டுற்கான பதவியேற்பு விழா இன்று காலை ரோட்டரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் Rtn வாசுதேவன் தலைமை தாங்கினார்
Rtn டாக்டர் சுகுமார் Rtn திருநாவுக்கரசு
Rtn சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
புதிய ரோட்டரி தலைவராக  LIC Rtn C கண்ணன் பதவி ஏற்றுக்கொண்டு ஏற்புரை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரியின் நிறுவனர் Rtn கே எம் ஜி ராஜேந்திரன் மாவட்ட ஆளுநர் Rtn ராஜன் பாபு  Rtn அத்தியூா் ரஹ்மா
Rtn வி ராமுமுன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே கே என் பழனி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில்  
Rtn செ  கு வெங்கடேசன்‌ Rtn மதியழகன் Rtn ஆர் கே மகாலிங்கம்
Rtn சேட்டு மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad