குடியாத்தம் ஜூலை 3
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 36 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மா மனோஜ் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 36 வது வார்டில் சாலை மற்றும் கால்வாய் அமைப்பதற்காக வார்டு வளர்ச்சிக்காக தன்னுடைய சொந்த பணத்தில் ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசனிடம் வழங்கினார்.
உடன் நகராட்சி பொறியாளர் சம்பத் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கம்பன் ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment