கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 275 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்குதல் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 15 July 2024

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 275 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்குதல்

கே வி குப்பம் ஜுலை 15

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்  ஊராட்சி ஒன்றியம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 275 பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில்
கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த் MP  அவர்கள் சிறப்பு அழைப்பாளராக
கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன்  ஒன்றியக்குழு பெருந்தலைவர் இரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் சீதாராமன், முருகேசன், ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.


கே வி குப்பம் தாலுகா செய்தியாளர் மு. குபேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad