குடியாத்தம் ஜூலை 15
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி
ஒன்றியம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 489 பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சியில்
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் D.M.கதிர்ஆனந்த் MP அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் MLA
குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் N.E.சத்யானந்தம் கே.வி.குப்பம் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் L.ரவிச்சந்திரன்
ஒன்றிய கழக செயலாளர்கள் நத்தம் வி.பிரதீஷ்,கல்லூர் கே.ரவி,அன்பரசன்
சீதாராமன்,முருகேசன்
தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் S.B.சக்திதாசன்,தயாளன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ராஜ்கமல் மாவட்ட,ஒன்றிய குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள்,வார்டு உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment