இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாவீரன் சு.வெள்ளியப்பன் ஜி அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது வீர முழக்கம் கோஷம் எழுப்பப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தரணி தலைமை தாங்கினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் வரவேற்றார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ், ரவி, ஒன்றிய தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.
நகர பொறுப்பாளர்கள் பிரபாகரன், புகழேந்தி, சுஜித், ஜெகன், ஆனந்த், வெங்கட், தண்டபாணி, பிரசன்னா, ஆகாஷ், ராஜேஷ், ஆதிகேசவன், மற்றும்இந்து முன்னணி நகர தலைவர் சாய் ஆனந்த் மற்றும் கிளை பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் முன்னணி, தேசப்பற்றாளர்கள் இந்து ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுவசங்கர் நன்றி கூறினார்.
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment