குடியாத்தம் ஜூலை 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் இன்று காலை புதிய மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது
புதிய மருத்துவமனையை டாக்டர் கே ஆர் வினோத் அவர்கள் திறந்து வைத்தார்
இதில் பொது மருத்துவர் எஸ் ஜி பவித்ரா மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
இம்ம மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை
கை கால் மூட்டு வலி முதுகு வலி விபத்து காயம் தண்டு வட குறைபாடுகள் ரத்த கொதிப்பு கொலஸ்ட்ரால் போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர் வினோத் தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment