காட்பாடி ஜூலை 17
வேலூர் மாவட்டம் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகநாதன் ரெட்டி மறைவிற்கு, சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள். உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேரில் வருகை புரிந்து அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை மரியாதை செய்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்தி நகரில் வேலூர் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி மறைவிற்கு இரங்கலை தெரிவித்த, சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள். உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் இல்லத்திற்கு வருகை புரிந்து சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி, இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார், வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், காட்பாடி முன்னாள் சட்டமன்ற வெற்றி வேட்பாளரும், மாவட்ட அமைப்பு செயலாளருமான இராமு, முன்னாள் காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், 14வது வார்டு வட்ட செயலாளரும், 10வார்டு மாமன்ற உறுப்பினருமான தொழிலதிபர். கே.பி.ரமேஷ், 6-வது வட்ட கழக செயலாளர்
ந.எழிலரசன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் பாலாஜி, முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், வட ஆற்காடு மாவட்ட முன்னாள். இராணுவ வீரர் கட்சி மற்றும் கருமார் தொழில் கூட்டுறவு சங்கம் முன்னாள் தலைவருமான டி.ரிஷிகுமார், பகுதி செயலாளர் ஜனார்த்தனன் பேரவை ரவி நாராயணன், வன்டறந்தாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், இராணிப்பேட்டை சோளிங்கர் அரக்கோணம் தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் ஏ.எல்.விஜயன், பேரவை இளைஞர் அணி ராஜேஷ் மற்றும் அதிமுக மாவட்ட பொறுப்பு அணி நிர்வாகிகள் செயலாளர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment