குடியாத்தம் ஜூலை 20
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லப்பாடி ஊராட்சி ஒன்றியம் மக்களுடன் முதல்வர் முகாமினை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மக்களிடம் மனுக்களை பெற்று துரை சார்ந்த அதிகாரியிடம் மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் என் இ சத்யானந்தம்
வட்டாட்சியர் சித்ராதேவி ஒன்றிய குழு உறுப்பினர் கருணாநிதி கௌரப்பன்
நதியா சின்னப்பன் பொதுக்குழு உறுப்பினர் சக்தி தாசன் ராமாலை ஊராட்சி மன்ற தலைவர் கே பி சுப்பிரமணி கல்லபாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment