குடியாத்தம் ஜூலை 25
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடுப்பேட்டை வ உ சி தெரு உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பி காத்தவராயன் தலைமை தாங்கினார்
கண்டன உரை தோழா்கள
மாநில குழு உறுப்பினர் எஸ் டி சங்கரி
வழக்கறிஞர் சு சம்பத்குமார்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே சாமிநாதன் மாவட்ட குழு உறுப்பினர் வி குபேந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் பி குணசேகரன் சி சரவணன்என் லெனின் ஆகிய கண்ட உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசே உயர்த்திய மின் கட்டண உயர்வை வாபஸ் வாங்கு ஒன்றிய மோடி அரசின் பிற்போக்குத்தனமான மக்களை பாதிக்கும் உதய் மின் திட்டம் எதிர்த்து தமிழ்நாடு அரசு போராடு
அரசு உதய் மின் திட்டத்தை அமல்படுத்தாதே தமிழ்நாடு அரசே தேர்தல் வாக்குறுதியான மாதம் மாதம் மின் கணக்கீடு செய் ஒன்றிய மாநில அரசுகளே விண்ணை மூட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து
என்ற கோஷங்களை முழக்கமிட்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment