கிணற்றில் மூழ்கி அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலம் தீயணைப்பு துறையினரால் மீட்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 July 2024

கிணற்றில் மூழ்கி அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலம் தீயணைப்பு துறையினரால் மீட்பு!

வேலூர் மாவட்டம்,
குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய எல்லைக்குட்பட்ட கே.வி. குப்பம் வட்டம்
 துறை மூலை கிராமத்தில் 
மகாதேவன்  என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அவரது மகன் சுதாகர் (வயது 40 )என்பவர் 10 ஆடி  விட்டம் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில்   விழுந்து இறந்த நிலையில் மிதப்பதாக தகவல் தெரிவித்து, உதவிக்கு கே வி குப்பம் காவல் ஆய்வாளர் நிர்மலா அவர்கள் அழைத்தார்கள் 
ஊர்தி அதன் குழுவினருடன் சென்று  துறை கயிறு பயன்படுத்தி  சுதாகர் என்பவரை இறந்த நிலையில் மேலே மீட்டு காவல்   ஆய்வாளர்   நிர்மலா  அவர்கள் வசம் ஒப்படைத்து விவரம் சேகரித்து ஊர்தி அதன் குழுவினருடன் நிலையம் திரும்பியது என்பதை ,  அய்யா அவர்களுக்கு பணிந்து தெரிவிக்கலாகிறது.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad