குடியாத்தம் ஜூலை 11
வேலூர் புறநகர் மாவட்டம்
குடியாத்தம் நகரில் குடியாத்தம் நகர கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் J.K N.பழனி அவர்ளின் தலைமையில் விடியா திமுக ஆட்சியில் தொடர் கள்ள சாராய மரணங்கள் மற்றும் கட்டுக்கடங்காத போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்து விடியா திமுக அரசின் முதல்வர் பதவி விலக கோரி வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் அவர்கள் 15வது வார்டு PATC டிப்போ எதிரில் வீடு வீடாக சென்று போதைப் பொருளால் ஏற்படும் அவலங்களை தாய்மார்களிடம் எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.
உடன் மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, காடை G.P.மூர்த்தி, A. ரவிச்சந்திரன், S.சேட்டு, பூங்கொடி மூர்த்தி, அமுதா கருணா, லாவண்யா குமரன், ரேவதி மோகன், அன்பரசன், மெடிக்கல் S.சரவணன், C.கருணா, V.D.சுரேஷ், தேவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment