குடியாத்தம் ஜூலை 17
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஷ்ட்ரீய ஸவயம் சேவக சங்கம் குருபூஜா விழா இன்று மாலை குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் T N ராஜேந்திரன் தலைமை தாங்கினார்
V S ஜுவல்லரி உரிமையாளர்
V சிவக்குமார் (எ ) சேட்டு முன்னிலை வகித்தார் ஆரோக்கிய பாரதி மாநில அமைப்பு செயலாளர் ஶ்ரீ நீ ராஜதுரை ஜி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இதில் ஆசிரியர் எம் சேகர் வழக்கறிஞர் கே ரஜினி மற்றும் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment