அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் வழி காட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 8 July 2024

அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் வழி காட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடியாத்தம் ஜூலை 8

அரசினர் திருமகள் ஆளைக்கல்லூரியில் இன்று வழிகாட்டும்  விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.

  2024-2025 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் உத்தரவின்படி  08.07.2024 ஆம் தேதி அன்று வழிகாட்டும் பயிற்சி முதல்வர் (பொ) முனைவர் ப. வாசுகி தலைமையில் நடைபெற்றது. 

இதில்  சிறப்பு விருந்தினராக  Rtn. Ranga E. வாசுதேவன் Dip. In Yoga, Ranga Digitals, Gudiyattam அவர்கள் கலந்து கொண்டு உடலும் மனமும் என்ற தலைப்பில்   உரையாற்றினார். இந்நிகழ்வில்  முனைவர். வி கே சிவகுமார், முனைவர். செ. கருணாநிதி, முனைவர். ஆ. தாமரை, முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் முனைவர். பா. தேவிப்பிரியா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad