ஒடுகத்தூரில் புதிய நீதிமன்றம் கட்ட இடம் தேர்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 30 July 2024

ஒடுகத்தூரில் புதிய நீதிமன்றம் கட்ட இடம் தேர்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்!

வேலூர் ஜுலை 30


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்காவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
சென்னை ஹைகோர்ட் நீதிபதி சுப்பிரமணியன் தலைமையில் டிஆர்ஓ மாலதி, ஆர்டிஓ கவிதா, தாசில்தார் வேண்டா மற்றும் பிடிஓ சுதாகர் அடங்கிய குழுவினர் அணைக்கட்டு, மூலைகேட், ஒடுகத்தூர் பகுதியில் பார்வையிட்டனர். 
இதில் இறுதியாக ஒடுகத்தூர் சந்தைமேடு பகுதியில் நீதிமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யபட்டது.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad