குடியாத்தம் ஜூலை 11
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் இன்று காலை குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் பேரணாம்பட்டு கே வி பம்ப் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள்
கண் பார்வையற்றவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள் இவர்களை பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றனர் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment