வேலூரில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் தொழில் முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அண்ணா சாலை தனியார் ஹோட்டலில் தொழில் முதலீட்டாளர்கள் ஆலோசனை கூட்டம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த தொழில் முதலீட்டாளர்களுடனான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் இயக்குநர் ரேஷ்மா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர்கள் ரமணி (வேலூர்), ஆனந்தன் (இராணிப்பேட்டை), ரவி (திருவண்ணாமலை), பாஸ்கர் (திருப்பத்தூர்),பிரசன்ன பாலமுருகன் (கிருஷ்ணகிரி) மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444...
No comments:
Post a Comment