குடியாத்தம் நகரம் 7 வது வாா்டில் புதிய ரேஷன் கடை அமைத்துத் தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 August 2024

குடியாத்தம் நகரம் 7 வது வாா்டில் புதிய ரேஷன் கடை அமைத்துத் தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு!

குடியாத்தம் ஆக21 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 7 வாா்டு பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

 கற்பகம் ரேஷன் கடை 19 ல் சுமாா் 1 500 கார்டுகள் உள்ளன இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க சென்றாள் ஒரு நாள் ஆகிவிடுகிறது எனவே எங்கள் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்    இரா வே சுப்புலட்சுமி அவர்களிடம் நகர மன்ற உறுப்பினர் கற்பக மூர்த்தி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad