78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அருள்மிகு படவேடு எல்லை அம்மன் கோவில் பொது விருந்து நிகழ்ச்சி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அருள்மிகு படவேடு எல்லை அம்மன் கோவில் பொது விருந்து நிகழ்ச்சி!

குடியாத்தம் ஆக15-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
அருள்மிகு படவேட்டு  எல்லையம்மன் கோயில் பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக 
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

 உடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு அவர்கள் ஒன்றியக்குழு தலைவர் சத்தியானந்தம், நகர கழக செயலாளர் சௌந்தர், ஒன்றிய கழக செயலாளர் கள்ளூர் ரவி, நகர மன்ற உறுப்பினர்கள், ஊரக ஊராட்சிமன்ற உறுப்பினர்கள்,  மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad