குடியாத்தம் அதிமுகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 28 August 2024

குடியாத்தம் அதிமுகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் ஆக28

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் நகர ஒன்றிய அதிமுக சார்பாக கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி துவக்க கண்டன உரை நிகழ்த்தினார்.   இந்நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்  த வேலழகன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் வி ராமு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சி.எம் சூரியகலா மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி. அமுதா சிவப்பிரகாசம் பேரணாம்பட்டு நகரக் கழக செயலாளர் சீனிவாசன்
நகரத் துணைச் செயலாளர் ஏ ரவிச்சந்திரன் இணைச்செயலாளர் அமுதா கருணா மாவட்ட பிரதிநிதிகள் எஸ் என் சுந்தரேசன்  
ஒன்றிய கழக   
செயலாளர் டி சிவா எஸ் எல் எஸ் வனராஜ்   முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி என் கார்த்திகேயன் தென்றல் குட்டி பரிதா
ஜி தேவராஜ் எலக்ட்ரிக் கருணாகரன் இ டி பாஸ்கர் கேவி ராஜேந்திரன் கே கே பலராமன் நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் மெடிக்கல் சரவணன் ஜே பாஸ்கர் வழக்கறிஞர் வினோத்குமார் வி டி சுரேஷ் மற்றும் பிற அணி நிர்வாகிகள் மகளிர் அணி கழகத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad