அதிமுக தொண்டர்களுக்கு முதல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 August 2024

அதிமுக தொண்டர்களுக்கு முதல் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல்

குடியாத்தம் ஆக 12

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது

இந்நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமையில்
மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் மாவட்ட கழக பொருளாளர் காடை மூர்த்தி நகரக் கழக நிர்வாகிகள் ஏ ரவிச்சந்திரன் எம் பூங்கொடி மூர்த்தி கே அமுதா கருணா வி என் தனஞ்செழியன் எஸ் என் சுந்தரேசன் அட்சய வினோத்குமார் எச்டி மோகன்ராஜ் எஸ்ஐ அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலையில்

வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேலழகன் முதல் உறுப்பினர் அட்டையை நகர கழக செயலாளர் கே கே என் பழனி அவரிடம் வழங்கினார்.தொடர்ந்து 13, 7 ,23, 22, 29, 34, 33, 30, 28, ஆகிய வார்டுகளில் கழக உறுப்பினர் அட்டையை வார்டு கழக நிர்வாகிகளிடம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் வாா்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad