குடியாத்தம் அன்னை தொழில் பயிற்சி நிலையம் RUN BY மாதா தொண்டு அறக்கட்டளையின் ஐம் பெரும் விழா! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 August 2024

குடியாத்தம் அன்னை தொழில் பயிற்சி நிலையம் RUN BY மாதா தொண்டு அறக்கட்டளையின் ஐம் பெரும் விழா!

குடியாத்தம் ஆக 12

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அன்னை தொழில் பயிற்சி சார்பாக ஐம்பெரும் விழா இன்று மாலை ரோட்டரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர்  சி கண்ணன் தலைமை தாங்கினாா்
அன்னை தொழில் பயிற்சி நிலையம் இயக்குனர் எம் மோகன் எலிசபெத் முன்னிலை வகித்தார்.
வரவேற்புரை அன்னை தொழில் பயிற்சி முதல்வர் எம் மாதவி எம் ரேஷன் சிறப்பு விருந்தினர் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
சிறப்பு அழைப்பாளர் அரசு வழக்கறிஞர் எஸ் பாண்டியன்
டாக்டர் எஸ் குமார் டாக்டர் எம் எஸ் திருநாவுக்கரசு டாக்டர் எஸ் அசோகன்
டாக்டர் ஜி ஜவஹா் மாவட்ட குழந்தைகள் நல குழு  பி தேவநாயகம்
 பேராசிரியர் ஸ்டான்லி ஜோன்ஸ்
அரசினர் திருமகள் மில்ஸ் கல்லூரி வரலாற்று துறை தலை வா் கே விஜயரங்க அரசினர் திருமகள் கல்லூரி தமிழ் துறை பேரரசு தலைவர் பா சம்பத்குமார் வழக்கறிஞர் ராஜன் பாபு மற்றும் ஜெயலட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் அன்னை தொழில் பயிற்சி மாணவிகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்‌ இதே முதலாம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இறுதியில் அன்னை தொழில் பயிற்சி நிலையம் தாளாளர் எம் மது நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad