உலக அளவிலான சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 August 2024

உலக அளவிலான சிலம்பு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு

குடியாத்தம் ஆகஸ்ட் 20


வேலூர் மாவட்டம் குடியாத்தம்
சிலம்பு போட்டியில் 
 குடியாத்தம் தமிழக பாரம்பரிய சிலம்பம் ஆல் இந்தியா எம்ஜிஆர் சிலம்பம் ஃபெடரேஷன் நடத்திய உலகாலிலான சிலம்ப போட்டி பெங்களூரில் நடைபெற்றது அதில் சுமார் 1000 போட்டியாளர்கள் பங்கு பெற்றது குடியாத்தம்  பகுதி சேர்ந்த இரு மாணவர்கள் பங்கு பெற்று சாதனை படைத்தனர் சபாபதி திவாகர் என்ற மாணவன் சூப்பர் சீனியர் பிரிவில் முதல்  இடத்தையும் சுகுமார் ரித்திஷ் என்ற மாணவன் ஜூனியர் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து பரிசுகள் மற்றும் சான்றிதழை பெற்றுள்ளன சாதனை படைத்த மாணவர்களை எர்த்தாங்கள் வாகை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர் மற்றும் ஊர் பெரியவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad