பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 August 2024

பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

குடியாத்தம் ஆக 20

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாராளுமன்ற தேர்தலின் போது பொது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம்
கதிர் ஆனந்த் அவர்கள் பேர்ணாம்பட்டு ஒன்றியம்  பொகளுாா் கிராமத்தில் உறுதி அளித்தார்
அப்போது அப்பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு கூடுதலாக அரசு பேருந்து விட வேண்டும் மேலும் டெலிபோன் சிக்னல்கள் சரிவர கிடைப்பதில்லை டவர் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்தனர்
நிகழ்ச்சியின் போது குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் பேரணாம்பட்டு  ஒன்றிய குழுபெருந்த் தலைவர் சித்ரா ஜனார்த்தனம்   ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன்
மற்றும்ம் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad