அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கிரீன் போர்ட் வழங்கும் விழா ரோட்டரி சங்கம் சார்பில் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 24 August 2024

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கிரீன் போர்ட் வழங்கும் விழா ரோட்டரி சங்கம் சார்பில்

குடியாத்தம் ஆக 24 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கிரீன் போர்டு வழங்கும் விழா குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.PHF.C.கண்ணன் தலைமையில், நடைபெற்றது, 

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் Rtn.PDG.J.K.N.பழனி அவர்கள் கலந்து கொண்டு தனது சொந்த கிரீன் போர்டு வழங்கினார், விழாவில் வருங்கால தலைவர்கள் Rtn.K.சந்திரன், Rtn.ஜெயச்சந்திரன், செயலாளர் Rtn.PHF.R.பாலமுருகன், பொருளாளர் Rtn.K.சுரேஷ், Rtn.பரசுராமன், வாழ்த்துக்கள் குழு சேர்மன் Rtn.G.S.நவீன் குமார், Rtn.பத்மநாபன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad