முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜி நவகுமார் இல்ல திருமண வரவேற்பு விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 August 2024

முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜி நவகுமார் இல்ல திருமண வரவேற்பு விழா

முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜி நவகுமார் இல்ல திருமண வரவேற்பு 

குடியாத்தம் ஆக 26

வேலூர் மாவட்டம் குடியாத்தம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜி நவக்குமார் முத்தமிழ் செல்வி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு மதுரா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

முன்னதாக மணமகள் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
உடன் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேல்ழகன் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி
மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி
நகரக் கழக இணைச் செயலாளர் அமுதா கருணா நகர மன்ற உறுப்பினர் கற்பகம் மூர்த்தி இணைச்செயலாளர் பரிதாமாவட்ட பிரதிநிதிகள் எஸ் என் சுந்தரேசன் ஆர் கே மகாலிங்கம் அட்சய வினோத்குமார் வி குமரன் ஜே பாஸ்கர் விடி சுரேஷ் கேவி ராஜேந்திரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அரசு அலுவலர்கள் வழக்கறிஞர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad