ஒருங்கிணைந்த வேளாண்துறை விரிவாக்கம் அலுவலகத்திற்கு இடம் தேர்வு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 August 2024

ஒருங்கிணைந்த வேளாண்துறை விரிவாக்கம் அலுவலகத்திற்கு இடம் தேர்வு!

ஆகஸ்ட் 20

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்துறை விரிவாக்க அலுவலகம் கட்டிடம் பழமை வாய்ந்த 
கட்டிடம் என்பதால்
புதிய கட்டிடம் கட்டுவதற்காக இன்று காலை வட்டாட்சியர்  வளாகத்தில் உள்ள காலி இடத்தை   தேர்வு செய்து 
புதிய கட்டிடம் கட்ட   அளவீடு செய்யும் பணி இன்று காலை நடைபெற்றது
இதில் வேளாண்மை துறை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார்
குடியாத்தம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர்
விவசாய சங்கப் பிரதிநிதிகள் சம்பத் நாயுடு சாமிநாதன்  சீவூரான் பட்டி சேகர் பழனிவேல் சிலம்பரசன் சரத்குமார் ஆகியோர் உடன் இருந்தனா்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 




No comments:

Post a Comment

Post Top Ad