வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பசுமை அலை என்கிற ஒரு பசுமை புரட்சி முயற்சி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 27 August 2024

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பசுமை அலை என்கிற ஒரு பசுமை புரட்சி முயற்சி

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பசுமை அலை என்கிற ஒரு பசுமை புரட்சி  முயற்சியை தொடங்கியுள்ளது

வேலூர் ஆகஸ்ட் 27

 வேலூர் மாவட்டம் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC), வேலூர்,அதன் பசுமை அலை என்கிற  - அனைத்து CMC வளாகங்களிலும்  மரம் நடும் முயற்சி தொடங்கப்பட உள்ளது. 
நிகழ்ச்சி காலை 8:15 am பால் பிராண்ட் கட்டிடத்தில் நடைபெற உள்ளது. 

உலகளாவிய காலநிலை சவால்களை எதிர்த்து. இத்திட்டம் மூலமாக பத்து லட்சம்  மரங்களை நடுவதை இலக்காக கொண்டுள்ளது விஐடி பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜி.வி. செல்வம் மற்றும் அரசு  அதிகாரிகள், நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்

ஆகஸ்ட் 14 ஆம் தேதி, சிஎம்சி வேலூர் காவனூர் பகுதியில் அமைந்துள்ள ருஷாவில் "பசுமையான எதிர்காலத்திற்கான பசுமை ஆரம்பம்" நிகழ்ச்சி நடத்தபட்டது.
எமது வளாகத்தில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்த்து வளர்க்க மரக்கன்றுகளைப் வெகுமதியாய் பெற்றனர்.

இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பொறுப்பை மேம்படுத்துவதில் CMC இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது
வேலூரில் வெப்ப அலை தாக்கத்தை குறைக்க முயற்சிக்கிறது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad