புதிய ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பெயர் பலகை சிறப்பு அன்னதானம் வழங்குதல் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 August 2024

புதிய ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பெயர் பலகை சிறப்பு அன்னதானம் வழங்குதல்

குடியாத்தம் ஆக 18

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை  கொச அண்ணாமலை தெருவில் புதியதாக ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பெயர் பலகை திறப்பு அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சி இன்று பிற்பகல் 12 மணி அளவில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு புதிய பெயர் பலகை திறப்பு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை பொதுமக்களுக்கு அன்னதான வழங்கி சிறப்புரையாற்றினார்

உடன் மாவட்ட கழக துணை செயலாளர் வழக்கறிஞர் எஸ் பாண்டியன்
தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே கண்ணன் நகர துணை செயலாளர்கள் ந ஜம்புலிங்கம் வசந்தா ஆறுமுகம்
மாவட்ட பிரதிநிதிகள் த பாரி கே தண்டபாணி நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் ஜாவித் பாஷா இந்துமதி கோபாலகிருஷ்ணன் ரேணுகா பாபு ஆகியோர் பங்கேற்றனர்
மற்றும் நகர தகவல் தொழில்நுட்ப பணி அமைப்பாளர் ஜே சூர்யா ராஜ்
ஆட்டோ சங்க நிர்வாகிகள் தீபக் குமார் ராஜேஷ் குப்பன் பாலாஜி முன்னா ஜெயச்சந்திரன் தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad