காவல் துறை கண்காணிப்பாளருடன் நண்பர்கள் டிரஸ்ட் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு
வேலூர் ஆக 27
வேலூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் உடன் நண்பர்கள் டிரஸ்ட் நிர்வாகிகள் சார்பில் சந்திப்பு இன்று 27.08.2024 புதிதாக பொறுப்பேற்றுள்ள வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு. மதிவானன் IPS அவர்களை நண்பர்கள் டிரஸ்ட் வேலூர் மாவட்ட செயலாளர் முஹம்மத் ரபி தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து உலக பொதுமறையாம் திருக்குர்ஆனை வழங்கினர்.
உடன் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர்கள் மஹபூப் பாஷா, அக்பர், அன்சர்கான், இளைஞர் அணி துணை செயலாளர் சையத் சித்தீக், மாநகர செயலாளர் இர்பான் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment