குடியாத்தம் செப்.21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் புது தெரு சரித்திரம் படைத்த 100
ஆண்டு ஶ்ரீ லக்ஷிமி நரசிம்மர் சுவாமி பெருவிழா 21.09.2024சனிக்கிழமை ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி வீதி உலா நடைபெற்றது.
கொண்டசமுத்திரம் புதுத் தெருவில் உள்ள ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி கோயிலில் இருந்து காலை 8.30. மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி வீதி உலா வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் புது தெருவில். நடைபெறுகிறது. இது சரித்திர புகழ்பெற்ற.100ஆம் ஆண்டு திருவிழா. முக்கிய வீதிகளின் வழியாக சாமி ஊர்வலம் நடைபெற்று பின்னர் மதியம் 12 மணிக்கு கொண்ட சமுத்திரம் புது தெருவில் உள்ள ஊர் பெரிய தனம் கே .எம் . நடராஜன் அவர்களின் இல்லத்தில் சுவாமி வந்தடையும்.வீட்டில் இருந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி அருள் பாலிப்பது இங்கு மட்டுமே காண கிடைக்கப்பெற்றது அனைத்து ஆன்மீக நெஞ்சங்களும் தவறாமல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமியை வழிபட்டு அவரின் அருளை பெருமாறு ஆன்மீக நெஞ்சங்களை இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு எங்கும் காணக் கிடைக்காத அரிய நிகழ்வாக சுவாமியை தரிசனம் செய்து அருளைப் பெற வேண்டுகிறோம்
இதில் சுமாா் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment