பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு ! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 21 September 2024

பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு !

பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் புகார் மனு 

காட்பாடி செப்.21-

வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை கொலை செய்ய திட்டமிட்டதை கண்டித்தும் விபத்து நடத்தி காயம் ஏற்படுத்திய  தமிழக பாரதிய ஜனதா கட்சி பொறுப்புக் குழு தலைவர் எச் ராஜா உத்தர பிரதேசம் மாநில அமைச்சர் ரகு ராஜ் சிங் மத்திய ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத்பிட்டு  ரயில்வே சஞ்சய்  கெய்க்வாட்  பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தர்பவந்தர் சிங் மர்வாவின் கண்டித்து காட்பாடி காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கொலை செய்ய காயம் ஏற்படுத்த தமிழக பாஜக பொருப்பு குழு தலைவர் H.ராஜா.     UP மாநில அமைச்சர் ரகுராஜ்சிங்ன்    மத்திய ஒன்றிய இரயில்வே இனண அமைச்சர் ரவ்னீத்பிட்டுவின் ரயில்வே சஞ்சய் கெய்க்வாட் பாஜக தலைவர் தர்விந்தர்சிங் மர்வாவின் கண்டித்து காட்பாடி காவல் ஆய்வாளர்   மனோகரன் எஸ்ஐ அவர்களிடம் இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய தலைவர் A.ஜார்ஜ்(எ) இளங்கோவன் அவர்கள் தலைமையில்  புகார் மனு அளிக்கப்பட்டது 

காங்கிரஸ் கட்சி சார்பில் 1 வது மண்டல தலைவர் B பாலகுமார் 2 மண்டல தலைவர் S ஜான்பீட்டர் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் கட்சி நிர்வாகிகள் T.திருமால் மாவட்ட துணை தலைவர் M.ஏகாம்பரம் மாவட்ட INTUC D.நோபல் மாவட்ட தலைவர் OBC. S.ராஜேந்திரன் காட்பாடி ஒன்றிய செயலாளர் காட்பாடி B .பிலால் காட்பாடி கௌஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad