பேரறிஞர்  அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் மலர் தூவி மரியாதை! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 September 2024

பேரறிஞர்  அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் மலர் தூவி மரியாதை!

குடியாத்தம் செப்.15-

வேலூர் மாவட்டம் 
குடியாத்தம் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார் கழக அமைப்பு செயலாளர் வி ராமு முன்னிலை வகித்தார் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்
இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ் எஸ் ரமேஷ் குமார் முன்னாள் நகர மன்ற தலைவர்கள் மாயா பாஸ்கர் அமுதா சிவப்பிரகாசம்
நகர மனற உறுப்பினர்கள் சிட்டிபாபு லாவண்யா குமரன் மற்றும் வி இ கருணா எஸ் என் சுந்தரேசன் ஏ ரவிச்சந்திரன் எஸ்டி மோகன்ராஜ் தென்றல் குட்டி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad