அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 September 2024

அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகம்!

குடியாத்தம் செப்.15-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  சேம்பள்ளி  ஊராட்சியில் இன்று சென்னை அகர்வால் கண் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் பள்ளி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் திமேஷ் ( எ,) துளசிராமுடு துணைத் தலைவர் எம் சௌந்தர்ராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் பிரகாசம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்

இந்நிகழ்ச்சிக்கு வார்டு உறுப்பினர்கள் 
கார்த்திக் செல்வி குப்பன் கல்பனா குபேந்திரன். சத்தியா சௌந்தர்ராஜன். உதயகுமார். மகாலட்சுமி பெருமாள் . யோகலட்சுமி அரிகிருஷ்ணன். ரஞ்சித் குமார் ஊராட்சி செயலாளர் கோடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் ஒற்றைத் தலைவலி. தொடர்ச்சியான தலைவலி . கிட்ட பார்வை கண்ணில் புரை நீக்குதல்
தூர பார் கண்ணில் சதை வளர்ச்சி ஆகியவற்றை பரிசோதனை செய்யப்பட்டது

இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொண்டார்கள்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை
முகாம் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் ஏற்பாடு செய்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad