அனைத்திந்திய அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
குடியாத்தம் செப்.19-
வேலுாா் மாவட்டம் குடியாத்தம் தொகுதி கழகத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா புதிய பஸ் நிலையம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி தலைமை தாங்கினார்
மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் ஒன்றிய கழக செயலாளர்கள் டி பிரபாகரன் டி சிவா எஸ் எல் எஸ் வனராஜ் கே எம் ஐ சீனிவாசன் மணிமாறன் சந்திரா சேட்டு காடை மூர்த்தி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார்
சார்பு அணி செயலாளர் எம் புகழேந்தி எஸ் எஸ் ரமேஷ் குமார் பி எச் இமைகிரி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேலழகன் கழக அமைப்புச் செயலாளர் வி இராமு
முன்னாள் அமைச்சர்கள் கே சி வீரமணி ப மோகன் தலைமைக் கழகப் பேச்சாளர் கு ராஜசேகர் ஆகியோர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்கள்
மாபெரும் பொதுக்கூட்டத்தில் நகர கழக நிர்வாகிகள் ஆர் கே அன்பு ஏ ரவிச்சந்திரன் மாயா பாஸ்கர் அமுதா கருணா எஸ் என் சுந்தரேசன் ஆர் கே மகாலிங்கம் ஜி தேவராஜ் சேவல் ஏ நித்தியானந்தம் எஸ்டி மோகன்ராஜ் வி என் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர் இதில் பிற அணி செயலாளர் வட்ட செயலாளர் கள்மேலவை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இறுதியில் வினோத்குமார் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment