தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா சமூகநீதி நாள் ஊர்வலம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 September 2024

தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா சமூகநீதி நாள் ஊர்வலம்

குடியாத்தம் செப் .17-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர திராவிட கழகம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 146 வது பிறந்தநாள் விழா அனைத்து கட்சி சார்பாக சமூக நீதி நாள் ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு
நகரத் தலைவர் சாந்தகுமார் தலைமை தாங்கினார் இரா அன்பரசன் வரவேற்புரை ஆற்றினார்
மாவட்ட காப்பாளர் சடகோபன் முன்னிலை வகித்தார்
ஒருங்கிணைப்பு  வி சி சிவகுமார்
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் ம மனோஜ் விஜயன்
காங்கிரஸ் கட்சி ஒன்றிய தலைவர் வீராங்கன் C P I M காத்தவராயன் சிலம்பரசன் ஈஸ்வரி தேன்மொழி அழகிரி நாதன் ரம்யா லதா உள்ளிட்ட நிர்வாகிகள் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் ஊர்வலம் அம்பேத்கர் சிலை அருகில் துவங்கி பலநீர் சாலை வழியாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad