குடியாத்தம் செப்.18-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வீட்டு வசதி வாரிய கூட்டுறவு சங்க செயலாளர் மா உதயன் ஷீலா இல்ல திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இளைஞர் அணி செயலாளர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் குடியாத்தம் மா உதயன் ஷீலா அவர்களின் இல்ல திருமண விழாவில் மணமக்கள் உதயா வெற்றி செல்வி
அ. மெய்யரசன் ஆகியோரின் திருமணம் நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
ஏ பி.நந்தகுமாா். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கழக மகளிர் அணி செயலாளர் அமுலு விஜியன் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன்
மாவட்ட கழக துணை செயலாளர் ஜி எஸ் அரசு வழக்கறிஞர் எஸ் எஸ் பாண்டியன் நகர மன்ற உறுப்பினர்கள் தா புவியரசி அர்ச்சனா நவீன் தா .பாரி மற்றும் கழக நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment