குடியாத்தம் செப்.17-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இட ஒதுக்கீடுப் போராட்டத் தியாகிகள் நினைவு தினம் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு தற்போது வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக புதிய பேருந்து நிலையம் அருகே தியாகிகள் தினம்
இடம் ஒதுக்கீட்டிற்காக உயிர் தியாகம் செய்த 21 தியாகிகளுக்கு பாமக கட்சினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் 200க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட செயலாளர் ஜி.கே ரவி. தலைமை தாங்கினார்
மாவட்டத் தலைவர் கு .வெங்கடேசன் முன்னில வகித்தார்
முன்னாள் மாவட்ட செயலாளர் என். குமார் வரவேற்புரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ் .மாநில இளைஞரணி பிரிவு சுரேஷ். மற்றும் பாமக கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment