குடியாத்தம் செப்.17-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ரொட்டி பால் பழம் வழங்கப்பட்டது
பின்னர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவர் சாய் ஆனந்தன் தலைமை தாங்கினார்
பொருளாளர் ஆர் வி ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் வாகீஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்
இதில் குமரவேல் ரங்கநாதன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment