புதராக இருந்த கிணற்றில் தவறி விழுந்தது மூதாட்டி பலி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 September 2024

புதராக இருந்த கிணற்றில் தவறி விழுந்தது மூதாட்டி பலி

குடியாத்தம் செப்.17-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த 11 ரங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள ரேணுகாபுரம் பகுதியில் வசித்து வரும் சந்திரம்மாள் கணவர் கிருஷ்ணன் (வயது 70)இவர் நடக்க முடியாதவர் தேக்கிக்கொண்டே செல்லும்போது தெரியாமல் இரவு 8 மணி அளவில் புதராக இருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார்

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு வீரர்கள் மூலம் சடலமாக மீட்டெடுக்கப்பட்டாா்
108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனை உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது இது சம்பந்தமாக கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad