இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் அவர்களின் 98 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
குடியாத்தம் செப்.19-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் தென்னாட்டுத் திலகர் வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்களின் 98 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுவன் தலைமை தாங்கினார் ஆறுமுகம் வரவேற்றார் மாவட்ட செயலாளர் தரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் ஒன்றிய தலைவர்கள் ராஜேஷ், ராமு. முன்னிலை வகித்தனர் நகர பொறுப்பாளர்கள் சுஜித், ஜெகா ,வெங்கட், கோகுல், ஆதிகேசவன், உதயா, டைலர் குமார், ஜெயேந்திரன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment