புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்
குடியாத்தம் செப்.28-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் A.C.சண்முகம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு இன்று 28/09/2024 மாலை 5 மணிக்கு குடியாத்தம் நகரம்,பிச்சனூர் பேட்டை, தென் திருப்பதி பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகமும் மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர், P. சரவணன், தலைமை தாங்கினார் முன்னிலை M.சசிகுமார் கன்னியப்பன், வெங்கடேசன், இராம இளங்கோவன், லோகநாதன், சரவணன், குமரவேல், K.யுவராஜ், ஸ்ரீனிவாசன் , சத்தியமூர்த்தி,உமா மகேஸ்வரி,சங்கீதா சிறப்பு
அழைப்பாளர்கள் நகர செயலாளர்
கைத்தறி காவலன் S. ரமேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் A.இஸ்மாயில், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.பிரவீன் குமார், நத்தம் நாகராஜ் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர், இதில் சுமார் 2000க்கும் மேற்பட்டவருக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment